போக்குவரத்து வசதி

பேருந்து வசதி

முக்கிய ஊர்களான சென்னை, மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, பரமக்குடி, தேனி, கொடைக்கானல், கோயம்பத்தூர், திண்டுகல், பழனி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, சேலம், நாகூர், நாகபட்டினம், பெங்களுர் ஆகியவற்றிலிருந்து அடிக்கடி போக்குவரத்து வசதிகள் உள்ளன.

இரயில் மார்க்கம்

மிக அருகிலுள்ள இரயில் நிலையங்கள்
* காரைக்குடி - 13 கிலோமீட்டர்
* மதுரை - 70 கிலோமீட்டர்
* திருச்சி - 100 கிலோமீட்டர்

ராமேசுவரம் விரைவு இரயில்
புறப்படும் நேரம் 05:00 பிற்பகல் - வந்தடையும் நேரம் 12:30 முற்பகல்
புறப்படும் நேரம் 07:55 பிற்பகல் - வந்தடையும் நேரம் 04:05 முற்பகல்

விமான மார்க்கம்

அருகிலுள்ள விமான நிலையங்கள்
* மதுரை - 70 கிலோமீட்டர்
* திருச்சி - 100 கிலோமீட்டர்
* கோயம்பத்தூர் - 260 கிலோமீட்டர்