கோயில் அமைந்திருக்கும் இடம்

கோயில் அமைந்திருக்கும் இடம்

பிள்ளையார்பட்டிக்கு பேருந்து வசதிகள் அதிகமாக உள்ளது. மதுரையிலிருந்து சுமார் 70 கி.மீ திருச்சியிலிருந்து 100 கி.மீ. இவை தவிர இரயில் போக்குவரத்து அருகில் உள்ள காரைக்குடியில் உள்ளது.